Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டெவால்டு பிரெவிஸ் 125*: ஆஸி. வெற்றிபெற 220 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டெவால்டு பிரெவிஸ் 125*: ஆஸி. வெற்றிபெற 220 ரன்கள் இலக்கு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தெ.ஆ. அணி 6.5 ஓவரில் 57/3 ரன்கள் எடுத்திருந்தது.

டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் பிரெவிஸ், ஸ்டப்ஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள்.

ஸ்டப்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெவிஸ் 125 ரன்கள் எடுத்து அசத்தினார்.

56 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுன்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்தார்.

தனியாளாக தென்னாப்பிரிக்க அணியை டெவால்டு பிரெவிஸ் தூக்கி நிறுத்தினார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல், த்வார்ஷியஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

South Africa scored 220 runs in 20 overs in the second T20I against Australia.



.

Previous Post

உலகின் முதல் ரோபோட் விற்பனையகம் – Vikatan

Next Post

“பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?” – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்! | Old Pension Scheme | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?” – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்! | Old Pension Scheme | இந்தியா

"பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்! | Old Pension Scheme | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In