Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் பணியாற்றியுள்ளார்.

பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிகமான வசூலீட்டும் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கேரளத்தில் ஒரே நாளில் முன்பதிவு மூலம் ரூ.3.21 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பெங்களூரில் முதல்காட்சிக்கு சிங்கிள் திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது. மல்டிபிளக்ஸில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

coolie ticket
கூலி டிக்கெட்…

நேற்றிரவு (ஆக.8) முதல் தமிழ்நாட்டிலும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. காலைக் காட்சிகளைத் தவிர்த்து மற்ற காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் ரூ.190 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது.

தமிழகத்தில் காலைக் காட்சி 9 மணிக்கும் கர்நாடகத்தில் 6.30 மணிக்கும் என்பதால் இவ்வளவு விலை விற்கப்படுகிறது.



.

Previous Post

`2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பாமக தலைவர்!’ – பாமக பொதுக்குழு கூட்டத்தின் 19 தீர்மானங்கள்

Next Post

வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகும் புதிய அம்சம்…! 15 நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக்கிங் செய்யலாம்… | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகும் புதிய அம்சம்…! 15 நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக்கிங் செய்யலாம்… | இந்தியா

வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகும் புதிய அம்சம்...! 15 நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக்கிங் செய்யலாம்... | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In