Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நில அளவைத்துறையில் 14 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு – வருவாய்த்துறை நடவடிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
நில அளவைத்துறையில் 14 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு - வருவாய்த்துறை நடவடிக்கை
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 14 ஆய்வாளர்களுக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 2004 முதல் 2021-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து ஆய்வாளர்களாக பணியாற்றிய 3 பேருக்கு உதவி இயக்குநர்களக பதவி உயர்வு வழங்கி உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

தற்போது 2022-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆய்வாளர்களாக உள்ள 14 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

Tags: அளவததறயலஆயவளரகளககஉயரவநடவடககநலபதவவரவயததற
Previous Post

நல்ல வேலை வேண்டுமா? உங்க கையெழுத்தை சரி பண்ணுங்க.. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வீடு தேடி வரும்

Next Post

கர்நாடகாவில் அப்படியே நடத்துச்சே.. இப்ப மபியிலுமா.. பாஜக காங்கிரஸை மிரளவைத்த கிரவுண்ட் ஜிரோ கணிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்நாடகாவில் அப்படியே நடத்துச்சே.. இப்ப மபியிலுமா.. பாஜக காங்கிரஸை மிரளவைத்த கிரவுண்ட் ஜிரோ கணிப்பு

கர்நாடகாவில் அப்படியே நடத்துச்சே.. இப்ப மபியிலுமா.. பாஜக காங்கிரஸை மிரளவைத்த கிரவுண்ட் ஜிரோ கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In