அதேசமயம், 501 – 1500 கி.மீ வரை தூரத்திற்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 1501 – 2,500 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 2,501 – 3,000 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 15 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

