Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.

அதைத்தொடா்ந்து, ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், திங்கள்கிழமைமுதல் தொடர்ந்து மூன்று நாள்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,320 குறைந்தது. புதன்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 72,560-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 120-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! ஆடியோ வெளியிட்டு உருக்கம்!



.

Previous Post

தாயை சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்த மகள்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Next Post

சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In