Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம் | North Korea

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம் | North Korea
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கெய் ஷோய்கு, வட கொரியாவின் பயோங்யாங் பகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.

வட கொரியா அனுப்பும் ராணுவ பொறியாளர்களில் 5 ஆயிரம் பேர் ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் ஆயிரம் பேர் சாலை மற்றும் பாலங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே மாஸ்கோவில் இருந்து ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கெய் ஷோய்கு, கடந்த இரு வாரங்களில் இரண்டாவது முறையாக அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசியுள்ளார்.



.

Previous Post

சமூகநீதியை நிலைநாட்ட.. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – தவெக தலைவர் விஜய் அறிக்கை

Next Post

விபத்துக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் பச்சை விளக்கு ஏன் எரிந்தது? RAT என்றால் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விபத்துக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் பச்சை விளக்கு ஏன் எரிந்தது? RAT என்றால் என்ன?

விபத்துக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் பச்சை விளக்கு ஏன் எரிந்தது? RAT என்றால் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In