“மும்பையில் தற்போது கனமழை பெய்து வருவதால், விமான அட்டவணையில் தற்காலிகமாக சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இன்று நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், சாத்தியமான தாமதங்களை கருத்தில் கொண்டு, பயணத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள், குறிப்பாக போக்குவரத்து வழக்கத்தை விட மெதுவாக நகரலாம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், விரைவில் உங்களை பத்திரமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று இண்டிகோ தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
