மணிப்பூரில் நிகழ்ந்த கலவரங்களை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து வரும் 23ம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணி போராட்டம் அறிவித்துள்ளது.
இது போன்ற போராட்டங்கள் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது.

