Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: பாஜகஅமைச்சர் நமச்சிவாயத்தின் மனைவி வாங்கிய ரூ.21 கோடி நிலம்! – நாராயணசாமி சொல்வதென்ன ?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 20, 2025
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: பாஜகஅமைச்சர் நமச்சிவாயத்தின் மனைவி வாங்கிய ரூ.21 கோடி நிலம்! – நாராயணசாமி சொல்வதென்ன ?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2021-ல் 10,000 பேருக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் என்று கூறினர்.  ஆனால் 1,000 பேருக்குக்கூட வழங்கவில்லை. 2021-ல் 10,000 ஆக இருந்த அரசுப் பணி காலியிடங்கள், தற்போது 15,000 இடங்களாக அதிகரித்துவிட்டது. இந்த ஆட்சியில் முதல்வர்களும், அமைச்சர்களும் ஊழலில் திளைத்திருக்கிறார்களே தவிர, மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.

புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு

ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள். முதல்வர் ரங்கசாமிக்கு என்ன வருவாய் ? அவருக்கு என்ன தொழில் இருக்கிறது ? ஆனால் அவர் ரூ.20 கோடியில் திருமண மண்டபம் கட்டுகிறார். அதற்கு பணம் எங்கிருந்து வந்தது ? முதல்வர் ரங்கசாமி பினாமி பெயரில் சொத்துகளை நிறைய வாங்குகிறார். சிவப்பு ரேஷன் கார்டுகளாக மாற்றித் தருவதற்கு ரூ.15,000 வசூல் செய்கின்றனர்.  



.

Previous Post

‘நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் உயிரிழப்பு.. ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்’: விளாசிய எடப்பாடி பழனிசாமி!

Next Post

ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட் -19 அதிகரிப்பு: பயணம் செய்வது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் அறிவுறுத்துவது இதோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட் -19 அதிகரிப்பு: பயணம் செய்வது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் அறிவுறுத்துவது இதோ

ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட் -19 அதிகரிப்பு: பயணம் செய்வது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் அறிவுறுத்துவது இதோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In