“காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட சாதிய மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது” என்று எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.