பரமத்தி வேலூர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன் மனைவியை மர்ம நபர் கழுத்து அறுத்து கொலை செய்ததாக நேற்று முன் தினம் போலீசாரிடம் கூறியிருந்தார். ஆனால் குடும்ப தகராறில் அவரே மனைவியை கொன்றுள்ளார் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
