கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் ஒரு சில இடங்களில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை பதிவாகியுள்ளது. மேலும் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.