Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவின் இரவு நேர உணவு விநியோகம் – பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்க பெண் பாராட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 9, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவின் இரவு நேர உணவு விநியோகம் – பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்க பெண் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 09, 2025 11:08 AM IST

இந்தியாவில் பல வருடங்களாக வசித்து வரும் பல வெளிநாட்டினர் இந்திய கலாச்சாரத்தையும், இங்குள்ள வாழ்க்கை முறையையும் விரும்புகிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளையும்

News18News18
News18

இந்தியாவில் பல வருடங்களாக வசித்து வரும் பல வெளிநாட்டினர் இந்திய கலாச்சாரத்தையும், இங்குள்ள வாழ்க்கை முறையையும் விரும்புகிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களைப் புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இதேபோல், பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் ஒரு அமெரிக்கப் பெண்ணும் பெங்களூருவில் இரவு நேர உணவு விநியோகம் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார். இது தொடர்பான வீடியோவை டானா மேரி என்ற இளம் பெண் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், டானா மகிழ்ச்சியுடன் ஒரு கேக் துண்டை சாப்பிடுவதைக் காணலாம். “இந்தியாவில், இரவு 11 மணிக்குள் கூட, 20 நிமிடங்களுக்குள் உணவு உங்கள் வீட்டு வாசலுக்கு டெலிவரி செய்யப்படும்” என்று டானா அதில் குறிப்பிட்டிருந்தார். “கேக் மட்டும் இல்ல… நீங்க ஒரு பெருநகரத்துல வசிச்சீங்கன்னா, ஐஸ்க்ரீம், காபி, கோக், வெள்ளரிக்காய், கத்தரிக்கோல் எல்லாம் கிடைக்கும்,” என்றும் டானா கூறியுள்ளார்.

டானா பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ விரைவில் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து 3.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், பல நெட்டிசன்கள் அந்த வீடியோவைப் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இரவில் உணவு ஆர்டர் செய்த அனுபவத்தைப் பற்றிப் பேசினர்.

இது ஒரு பெருநகரம் இல்லையென்றாலும், எனது ஆதார் அட்டை அதிகாலை 2 மணிக்கு பிரிண்ட்அவுட் செய்யப்பட்டது, என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். மற்றொரு யூசர், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மற்ற நாடுகளில் இதுபோன்ற அமைப்பு இல்லையா? என்று கேட்டார். இன்னொரு யூசர், நீங்கள் 10 நிமிடங்களில் PS5 ஐப் பெறலாம், அதே போல் அதே ஆப்-இல் மளிகைப் பொருட்களையும் பெறலாம், என்று கூறியுள்ளார். இது இந்தியாவில் மிகப்பெரிய சலுகை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு வாழ்க்கை மிகவும் எளிதானது, என்று ஒரு யூசர் கூறினார்.

ஒரு யூசர், இரவில் ரூ.4,000 மதிப்புள்ள சாக்லேட்டுகள் மற்றும் சிற்றுண்டிகளை ஆர்டர் செய்தேன், 6 டெலிவரி பாய்ஸ் பொருட்களுடன் வந்தார்கள் என்று கூறியுள்ளார். மற்றொருவர் அதிகாலை 2 மணிக்கு சூப் ஆர்டர் செய்தேன் என்று கூறினார். நான் அதிகாலை 3 மணி மற்றும் 5 மணிக்கு ஐஸ்கிரீம் மற்றும் உணவை ஆர்டர் செய்தேன், அது சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது, மேலும் அது மிகவும் சுவையாக இருந்தது என்றும் இன்னொருவர் கூறியுள்ளார். உண்மையை சொன்னால், இந்தியாவில் வாழ்வதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன், என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

First Published :

May 09, 2025 11:08 AM IST



.

Previous Post

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் அப்டேட்!

Next Post

வீட்டருகே விழுந்த இந்திய குண்டு? – பதுங்கு குழியில் பதுங்கிய பாகிஸ்தான் பிரதமர்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வீட்டருகே விழுந்த இந்திய குண்டு? – பதுங்கு குழியில் பதுங்கிய பாகிஸ்தான் பிரதமர்?

வீட்டருகே விழுந்த இந்திய குண்டு? - பதுங்கு குழியில் பதுங்கிய பாகிஸ்தான் பிரதமர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In