Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எப்போதெல்லாம் நாட்டின் அமைப்புகள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றதோ, அப்போதெல்லாம் ஊழல்வாதிகளின் Tape Recored ஓட ஆரம்பித்துவிடும். ஒன்றும் ஆகவில்லை, எல்லாமே சதித்திட்டம், எங்களை சிக்கவைக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

தமிழ்நாட்டில் பாருங்கள், ஊழலின் பல குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. ஆனால், இந்த கூட்டணியின் அனைத்துக் (திமுக) கட்சிகளும் அனைவரையும் குற்றமற்றவர்களாக பாதுகாக்கின்றனர். எனவே இவர்களைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் சகோதர, சகோதரிகளே, நண்பர்களே. 

இவர்களின் சதிகளை உடைத்து நாட்டை வளர்ச்சியடைய செய்ய நாம் அனைவரும் முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கிரேட் பாப்பே சர்கஸ் நிர்வாகத்தின் மீது காவல்துறை வழக்குப்பதிவு

Next Post

அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை எந்த அமைச்சர் வீட்டில் தெரியுமா.? எச்.ராஜா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை எந்த அமைச்சர் வீட்டில் தெரியுமா.? எச்.ராஜா

அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை எந்த அமைச்சர் வீட்டில் தெரியுமா.? எச்.ராஜா

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    கண்டிப்பா எச்சரிக்கையாக இருக்கிறோம் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்கும் அதிகாரம் தங்கள் கையில் உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது அமைச்சர் பொன்முடி மீதான நடவடிக்கை இரண்டையுமே மக்கள் வரவேற்கிறார்கள் ஆனால் லஞ்சம் வாங்கும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் சொத்தை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் 1999 இல் இருந்து அதாவது 32 வருடங்களாக நிலுவையில் உள்ளது அதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுகிறோம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In