Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 7, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற கேகேஆர் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 48 ரன்களும் ஆண்ட்ரே ரஸ்ஸல் 21 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தார்கள்.

சிஎஸ்கே சார்பில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த 2018க்குப் பிறகு 180-க்கு அதிகமாக சேஸிங் செய்வதில் சிஎஸ்கே அணிக்கு பிரச்னை இருந்துவருகிறது.

ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

கொல்கத்தா ஸ்கோர் கார்டு

ரஹ்மானுல்லா குர்பாஸ் – 11

சுனில் நரைன் – 26

அஜிங்க்யா ரஹானே – 48

அங்கிரிஷ் ரகுவன்ஷி – 1

மணீஷ் பாண்டே – 36*

ஆண்ட்ரே ரஸ்ஸல்- 38

ரின்கு சிங்- 9

ரமன்தீப் சிங் – 4*

Innings Break!

An evenly fought contest at Eden Gardens #CSK chase on the other side ⏳

Scorecard ▶ https://t.co/ydH0hsB7rk #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/BYCbBGXULG

— IndianPremierLeague (@IPL) May 7, 2025





.

Previous Post

மின்சாரம் தடை.. சைரன் ஒலி… நாடு முழுவதும் நடந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

Next Post

"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக – அதிமுக கடும் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக  – அதிமுக கடும் விமர்சனம்

"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக - அதிமுக கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In