“நான் எந்தக் கற்பனைகளையும் வளர்த்துக்கொள்ளவில்லை. மதிமுகவுக்கு நான்கு எம்.பி.க்கள் இருந்தபோது, இரண்டு அமைச்சர் பதவிகளை வாங்கினேன். கண்ணப்பனும், செஞ்சி ராமச்சந்திரனும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.