பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.