சென்னை: பாஜகவில் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் பதவி வகித்துவந்த அண்ணாமலைக்கு இப்போது புதியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
