Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தூரில் ரங் பஞ்சமி நிகழ்ச்சி கோலாகலம்.. வண்ண பொடிகளை தூவி மகிழ்ந்த மக்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 26, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தூரில் ரங் பஞ்சமி நிகழ்ச்சி கோலாகலம்.. வண்ண பொடிகளை தூவி மகிழ்ந்த மக்கள்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 10:45 AM IST

Holi celebration | இதில் பங்கேற்ற ஏராளமானோர் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

ஹோலி கொண்டாட்டம்ஹோலி கொண்டாட்டம்
ஹோலி கொண்டாட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ரங் பஞ்சமி என்ற வண்ணமயமான நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது.

மார்ச் 14ஆம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை தொடர்ந்து புது நிகழ்ச்சி கொண்டாட்டப்படுகிறது.

#WATCH | Rang Panchami being celebrated in Madhya Pradesh’s Indore

The festival is associated with Lord Krishna and his beloved Radha, and it is celebrated on the fifth day after Holi pic.twitter.com/qhIYRdS2Ny


— ANI (@ANI) March 19, 2025

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ரங் பஞ்சமி என்ற நிகழ்ச்சி ஹோலி முடிந்த 5 ஆவது நாளில் நடத்தப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க | இனி ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே.. புது மெசேஜால் வாடிக்கையாளர்கள் குழப்பம்!

இதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

First Published :

March 20, 2025 10:45 AM IST



.

Previous Post

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை

Next Post

Tirunelveli Weather 25 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.49°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirunelveli Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.92°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Tirunelveli Weather 25 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.49°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In