Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நடுரோட்டில் உட்கார்ந்து தலைமுடியை விரித்து போட்டு பெண் செய்த விசித்திர செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2025
in அரசியல் செய்திகள்
0
நடுரோட்டில் உட்கார்ந்து தலைமுடியை விரித்து போட்டு பெண் செய்த விசித்திர செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 4:42 PM IST

விபூதி காண்ட் நகரில், நெரிசல் மிகுந்த சாலையில் பெண் ஒருவர் விசித்திரமாக உடற்பயிற்சி செய்ததால் மக்கள் அச்சமடைந்தனர். போலீசார் அவரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் பென் செய்த ரகளைநடுரோட்டில் பென் செய்த ரகளை
நடுரோட்டில் பென் செய்த ரகளை

நெரிசல் மிகுந்த லக்னோ சாலையில் அமர்ந்து, பெண் ஒருவர் விசித்திரமாக தலையை ஆட்டி, உடற்பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் விபூதி காண்ட் நகரில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே, பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தலையை விரித்துபோட்டு விசித்திரமாக நடந்துக் கொண்டார். இதனால் அந்த வழியாக சென்ற மக்கள் அச்சம் அடைந்தனர். திடீரென ஆபத்தான முறையில் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார்.

#Lucknow में बीच सड़क पर महिला का ड्रामा


विभूति खंड इलाके में देर रात महिला ने किया रहस्यमयी हंगामा

बीच सड़क बैठकर 20 मिनट तक करती रही अजीबोगरीब हरकतें

सोशल मीडिया पर वीडियो वायरल,महिला को सड़क से हटाया

प्रत्यक्षदर्शियों का दावा महिला की हरकतें सामान्य नहीं थी@lkopolice |… pic.twitter.com/FhQrMfHGJr

— News1India (@News1IndiaTweet) March 20, 2025

நெரிசல் மிகுந்த சாலை என்பதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணை சாலையில் இருந்து அப்புறப்படுத்த காவலர்கள், அவரது பின்புலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Location :

Lucknow,Uttar Pradesh

First Published :

March 20, 2025 4:42 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நடுரோட்டில் உட்கார்ந்து தலைமுடியை விரித்து போட்டு பெண் செய்த விசித்திர செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!



.

Previous Post

மனோஜ் மறைவு: அரசியல், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

Next Post

திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. மாறுமா கூட்டணி கணக்கு?.. முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு என தகவல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. மாறுமா கூட்டணி கணக்கு?.. முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு என தகவல்!

திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. மாறுமா கூட்டணி கணக்கு?.. முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு என தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In