March 25, 20259:14 AM IST
Tamil Live Breaking News : ஒரு மணி நேரத்தில் 6 இடங்களில் செயின் பறிப்பு
சென்னையில் காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடக்கிறது.
