Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாடு முழுவதும் இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படுமா? – ஸ்டிரைக் என்ன ஆனது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2025
in அரசியல் செய்திகள்
0
Bank Strike: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 24, 2025 10:20 AM IST

வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்ததால், இன்று மற்றும் நாளை இந்தியா முழுவதும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.

BANK STRIKEBANK STRIKE
BANK STRIKE

நாடு முழுவதும் வங்கிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வங்கிகள் செயல்படுமா?.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி, அனைத்துப் பணியிடங்களும் பணியாளர் தேர்வில் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. இதுதொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்றும் நாளையும் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.

இதனால், வங்கிகள் இன்று செயல்படுமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும் நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், இந்தியா முழுவதும் வங்கிகள் இன்று, திங்கள், மார்ச் 24 அன்று வழக்கம் போல் செயல்படும். ரிசர்வ் வங்கியின் பேச்சுவார்த்தைக்குட்பட்ட ஆவணச் சட்டத்தின் கீழ் இன்று வங்கி விடுமுறை இல்லை. இதனால், வங்கிக் கிளைகள் எந்தத் தடையும் இல்லாமல் திறந்து செயல்படும்.

Also Read | ஓப்பனிங் இல்லாமல் நம்பர் 3ல் இறங்கியது ஏன்? – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன காரணம்!

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் இந்திய வங்கிகள் சங்கம் முடிவெடுக்க வேண்டும் என்றும் சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன. ஆகையால், வரும் இன்று மற்றும் நாளையும் நாடு முழுவதும் வழக்கம் போல் வங்கிகள் இயங்கும்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 24, 2025 10:19 AM IST



.

Previous Post

Madurai Weather 24 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.81°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tamilnadu News Live March 24, 2025: savukku Shankar : சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live March 24, 2025: savukku Shankar : சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம்!

Tamilnadu News Live March 24, 2025: savukku Shankar : சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In