‘தமிழகத்தில் பா.ஜ.,கட்சி ஆட்சிக்கு வரும் போது தனியார் பள்ளியிலும், அரசு பள்ளியிலும் சம கல்வி தான் நடைமுறைப்படுத்தப்படும். பா.ஜ., ஆட்சி வந்தால், தனியார் பள்ளிகளுக்கு அனுமதியே கொடுக்கப்பட மாட்டாது. அரசு பள்ளிகளை மேம்படுத்தி, பி.எம்., ஸ்ரீ பள்ளிகளாக மாற்றப்படும்’
.
