கடந்த ஓர் ஆண்டு மட்டும் இந்தியாவில் வாழவே பிடிக்காமல் கனடா சென்று அங்கிருந்து மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக அகதியாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் அந்நாட்டு எல்லைப்பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்குள் அகதியாக நுழைந்தாவது நிம்மதியாக வாழலாம் என்ற ஆசையி்ல் மெக்சிகோ-அமெரிக்க எல்லையை தாண்டுவதற்காக முயன்ற இந்தியர்களில் 4 பேர் சுவற்றில் இருந்து கீழே விழுந்தும் ஆற்றில் மூழ்கியும் அநியாயமாக இறந்து போய் விட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்களும் உண்டு.
கைதானவர்களில் ஒருவர் கூட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை.

