புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மார்ச் 4ம் தேதி ஆஜர் ஆக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக 7 முறை அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
