Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தாத்தா வயதிருக்கும்” காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்… புலம்பும் நெட்டிசன்கள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2024
in அரசியல் செய்திகள்
1
“தாத்தா வயதிருக்கும்” காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்… புலம்பும் நெட்டிசன்கள்..!
47
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இங்கு இளம் ஆண்கள் பலரும் திருமணம் செய்துகொள்வதற்கும், காதலிப்பதற்கும் பெண்கள் கிடைக்காமல் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், முதியவர் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் லீ. இவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், அங்கு 23 வயதான சியாஃபங் (Xiaofang) பணிபுரிந்து வந்துள்ளார்.

முதலில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து காதலாக மலர்ந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அப்பெண் தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரை கைவிட்டு காதலனின் கரம் பிடித்துள்ளார்.

முதியவரின் முதிர்ச்சி, ஞானம் ஆகியவற்றால் அந்தப் பெண் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் இளமை மற்றும் கருணையின் காரணமாக முதியவர் இளம் பெண்ணை காதலித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Post

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

Next Post

10 ஆண்டுகளில் இத்தனை ரயில் விபத்துகளா? பதவியில் இருந்தது போதும்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10 ஆண்டுகளில் இத்தனை ரயில் விபத்துகளா? பதவியில் இருந்தது போதும்..

10 ஆண்டுகளில் இத்தனை ரயில் விபத்துகளா? பதவியில் இருந்தது போதும்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄👌😄👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In