வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை பீகார் சட்டப்பேரவை நிறைவேற்றியிருக்கிறது! பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு 65% ஆக உயர்வு. சமுக நீதிக்காவலர்கள் நிதிஷ் குமார் மற்றும் தெஜஸ்வி யாதவ் அவர்களுக்கு வாழ்த்துகள் ..! என்று திமுகா வின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.



அடி மட்டத்தில் இருக்கும் பீகார் மக்களை கொஞ்சமாவது மேம்படுத்த இந்த சட்டம் உதவிகரமாக இருக்கும் என்றால் மகிழ்ச்சியே. மேலும் பீகார் மக்களுக்கு ஒழுக்கத்தையும் சுத்தத்தையும் கற்றுத் தர வேண்டுகிறேன்