Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம் : நெல்லையில் 6 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம் : நெல்லையில் 6 பேர் கைது
26
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லையில் பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த  இளைஞர்கள் மனோஜ் குமார், மாரியப்பன் ஆகியோர் கடந்த 30ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, 6 பேர் கொண்ட கும்பல் என்ன சாதி என்று கேட்டுள்ளனர். மேலும் பட்டியலின சமூகத்தினர் என தெரிந்ததும் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன்களை திருடி உள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் இவரது உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதை அடுத்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.  பொன்னுமணி, ஆயிரம், நல்லமுத்து, ராமர், சிவா , லட்சுமணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Previous Post

“மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைப்பீர்” – முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் யோசனை

Next Post

தீவிரமடையும் மராத்தியார் இடஒதுக்கீடு போராட்டம் : மும்பையில் முதல்வர் , துணை முதல்வர் படங்கள் சேதம்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீவிரமடையும் மராத்தியார் இடஒதுக்கீடு போராட்டம் : மும்பையில் முதல்வர் , துணை முதல்வர் படங்கள் சேதம்.!

தீவிரமடையும் மராத்தியார் இடஒதுக்கீடு போராட்டம் : மும்பையில் முதல்வர் , துணை முதல்வர் படங்கள் சேதம்.!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அந்த ஆறு குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In