Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாராஷ்டிரம்: கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 31, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாராஷ்டிரம்: கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


fire

மகாராஷ்டிரத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்திற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. தீவிபத்தின் போது 10-15 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது, “அதிகாலை 2:15 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. 

நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, ​​தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஆறு பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உள்ளூர்வாசிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். எங்கள் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ஆறு பேரின் உடல்களை மீட்டனர் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கும்!: மர்ம நபர் அளித்த தகவல்!

Next Post

நாட்டை பெருமைப்படுத்திய ராணி வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டை பெருமைப்படுத்திய ராணி வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்

நாட்டை பெருமைப்படுத்திய ராணி வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In