Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

6 பேர் உயிரிழப்பு -தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்கு மன வேதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
6 பேர் உயிரிழப்பு -தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்கு மன வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும்போதும், மாநாட்டு நிகழ்விடத்திலும் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் விஜய்.

அவர் வெலியிட்டுள்ள பதிவில், “6 பேர் நம்மிடையே இல்லையென்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த துயரச் செய்தியைக் கேட்டு தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்கு மன வேதனை அடைந்திருப்பதாகவும், இத்துயரிலிருந்து வெளிவர இயலாமல் தன் மனம் தவிப்பதாகவும்” விஜய் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கழகத்துக்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும்” விஜய் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

TVK: "என்னை ட்ரோல் பண்றவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்" – தவெக மாநாட்டுத் தொகுப்பாளரின் பளீச் பதிலடி

Next Post

TVK: “பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல” – ‘ஆட்சியில் பங்கு’ என்ற விஜய் பேச்சை விமர்சிக்கும் திருமா | VCK Chief Thirumavalavan criticize TVK Chief Vijay after his party first conference

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK: “பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல” – ‘ஆட்சியில் பங்கு’ என்ற விஜய் பேச்சை விமர்சிக்கும் திருமா | VCK Chief Thirumavalavan criticize TVK Chief Vijay after his party first conference

TVK: "பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல" - 'ஆட்சியில் பங்கு' என்ற விஜய் பேச்சை விமர்சிக்கும் திருமா | VCK Chief Thirumavalavan criticize TVK Chief Vijay after his party first conference

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In