Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கிரேட்டர் நொய்டாவில் ஏலம் மூலம் 560 வீடுகள் விற்பனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 11, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கிரேட்டர் நொய்டாவில் ஏலம் மூலம் 560 வீடுகள் விற்பனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்.பி.சி.சி இந்தியா லிமிடெட் நிறுவனமானது கிரேட்டர் நொய்டாவில் உள்ள 560 குடுயிறுப்புகளை மின்னணு மூலம் ஏலம் விட்டதில் ரூ.1,153 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் (மேற்கு) உள்ள ‘ஆஸ்பயர் டிரீம் வேலி-யில்’ 560 குடியிருப்புகளை இ-ஏலத்தின் மூலம் விற்பனை செய்ததில் சுமார் ரூ.1,153.13 கோடி ஈட்டியுள்ளதாக என்.பி.சி.சி இந்தியா தெரிவித்துள்ளது.

இதில் விற்பனை மதிப்பில் 1 சதவிகிதம் சந்தைப்படுத்தல் கட்டணம் என்.பி.சி.சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) கிரேட்டர் நொய்டாவில் இ-ஏலம் மூலம் 1,185 குடியிருப்புகளை ரூ.1,504.69 கோடிக்கு விற்பனை செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கி கடன் செலுத்துதல் உள்பட தற்போதைய பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!



.

Previous Post

Gold Rate: ’ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கம்! ஒரே நாளில் ரூ.1480 உயர்வு!' தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

TOP 10 TAMIL NEWS: தமிழகம் வந்த அமித்ஷா முதல் பாஜக தலைவர் தேர்தல் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TOP 10 TAMIL NEWS: தமிழகம் வந்த அமித்ஷா முதல் பாஜக தலைவர் தேர்தல் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 TAMIL NEWS: தமிழகம் வந்த அமித்ஷா முதல் பாஜக தலைவர் தேர்தல் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In