Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காங்கிரஸ், NPP எம்எல்ஏக்கள் 4 பேர் பாஜகவில் ஐக்கியம்; அருணாச்சலில் பரபரப்பு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 25, 2024
in Default
0
காங்கிரஸ், NPP எம்எல்ஏக்கள் 4 பேர் பாஜகவில் ஐக்கியம்; அருணாச்சலில் பரபரப்பு..!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் என்பிபி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். அம்மாநிலத்தில் இந்த ஆண்டிலேயே சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2019 அருணாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 41 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஜனதா தளம் 7 தொகுதிகளிலும், என்பிபி கட்சி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், இதர 3 இடங்களிலும் வெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான அருணாசலில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

அருணாச்சல பிரதேசம் பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

அருணாச்சல பிரதேசம் பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

இந்த நிலையில் அருணாசலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த தலா இரண்டு எம்எல்ஏக்கள் என மொத்தம் 4 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பெமா காண்டு, மாநில பாஜக தலைவர் பியூராம் வாகே ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக

பாஜக

ஏற்கெனவே ஜேடியு, காங்கிரஸ் உட்பட பல கட்சி எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக எம்எல்ஏக்களின் பலம் 56 ஆக உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக தற்போது 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் எப்படி தூக்குவது என உள்ளூர் பாஜக தலைவர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

Previous Post

நல்லது செய்தவர்களுக்கு நன்றியில்லாமல் நடந்ததால்தான் கூட்டணிக்கு யாரும் வருவதில்லை : OPS காட்டம்.

Next Post

திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்… பிப்.28ல் வெளியாகிறது அறிவிப்பு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்… பிப்.28ல் வெளியாகிறது அறிவிப்பு?

திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்... பிப்.28ல் வெளியாகிறது அறிவிப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In