சுமார் 4.30 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வயிற்று பகுதியிலிருந்த 36 கிலோ அளவுடைய கட்டியினை அகற்றினர். தற்பொழுது தமிழ்செல்வி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வருகின்றார்.