Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

1950-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றுகளை பார்வையிடும் வசதி: பதிவேடுகளை பதிவேற்றும் பணி தொடக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
1950-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றுகளை பார்வையிடும் வசதி: பதிவேடுகளை பதிவேற்றும் பணி ரூ.36.58 கோடியில் தொடக்கம்
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக கடந்த 2000-ம் ஆண்டு பிப்.6-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமத்தில் ஸ்டார் 2.0 என்ற திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1975-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்துக்குரிய அட்டவணை-2 பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

அரசாணை வெளியீடு: இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, கடந்த 1950-ம் ஆண்டு ஜன 1 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 1950 ஜனவரி 1 முதல் 1974 டிச.31 வரையிலான காலத்துக்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் இந்த காலகட்டத்துக்கான அட்டவணை-2 பதிவேடுகளை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுஅளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிவடைந்ததும் கடந்த 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.

.

Tags: 1950மஆணடகடயலசனறகளதடககமபணபதவடகளபதவறறமபரவயடமமதலர.36.58வசதவலலஙக
Previous Post

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023.. பண மழை இனி அடைமழைதான்.. திடீர் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்

Next Post

திமுகவினர் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்! அமைச்சர்கள் -மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியக் கட்டளை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுகவினர் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்! அமைச்சர்கள் -மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியக் கட்டளை!

திமுகவினர் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்! அமைச்சர்கள் -மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியக் கட்டளை!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நில அபகரிப்பு செய்பவர்களே நிலமூதடி செய்பவர்களே போலி அவனும் தயாரிப்பவர்கள் இதுவரை தங்களது போலி ஆவணங்கள் வில்லங்க சான்றிதழில் வந்திருக்காது இப்பொழுது ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் அல்லது அந்தந்த சார் பதிவாளர்களின் உதவியோடு பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏழைகளையும் அப்பாவிகளையும் மோசடி செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In