Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உலகக் கோப்பை வெற்றிக்கு காரணமான 3 தூண்கள்; 5 ஐபிஎல் கோப்பை… ரோஹித் அதிரடி பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உலகக் கோப்பை வெற்றிக்கு காரணமான 3 தூண்கள்; 5 ஐபிஎல் கோப்பை… ரோஹித் அதிரடி பேச்சு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


என்னால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அது. எங்களது உழைப்புக்கு உலகக் கோப்பை கிடைக்கவில்லை என்றால் அது நியாயமாக இருந்திருக்காது.

அதிகமானோர் என்னிடம் எந்தமாதிரியான பேட்டினை உபயோக்கிப்பீர்கள் எனக் கேட்கிறார்கள். எவ்வளவு எடை கொண்டது, பார்க்க எப்படி இருக்கிறதென எல்லாம் நான் கவனிக்கமாட்டேன். எனக்கு பேட்டினை தொட்டதும் இது சரியான பேட் எனத் தோன்றினால் அதை எடுத்துசென்று விளையாடுவேன்.

ஒருமுறை வெற்றியை ருசித்துவிட்டால் கோப்பையை வாங்கிவிட்டால் உங்களால் அதை நிறுத்தமுடியாது. இதனால்தான் நான் 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளேன். இன்னும் பல கோப்பைகளை வாங்க அணியாக தயாராகவிருக்கிறோம். அணியும் என்னைபோலவேதான் நினைத்துக்கொண்டிருக்கும்.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.



.

Previous Post

Vijay TVK பெற்றோர் தொண்டர்கள் முன்னிலையில் விஜய் கொடியேற்றியது `டு’ த.வெ.க கல்வெட்டு திறப்பு | Album | TVK flag launch event vijay hoisted his party flag photo album

Next Post

கழுகார்: கோரிக்கை வைத்த பிரேமலதா… நழுவிய நடிகர் விஜய்! | மோடி படத்தோடு இயக்கப்படும் ஆம்புலன்ஸ்! | Junior vikatan mister kazhugu digital exclusive dated on 22 08 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கழுகார்: கோரிக்கை வைத்த பிரேமலதா… நழுவிய நடிகர் விஜய்! | மோடி படத்தோடு இயக்கப்படும் ஆம்புலன்ஸ்! | Junior vikatan mister kazhugu digital exclusive dated on 22 08 2024

கழுகார்: கோரிக்கை வைத்த பிரேமலதா… நழுவிய நடிகர் விஜய்! | மோடி படத்தோடு இயக்கப்படும் ஆம்புலன்ஸ்! | Junior vikatan mister kazhugu digital exclusive dated on 22 08 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In