Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 நாள் கொண்டாட்டங்கள்! முழு விவரம் – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2024
in அரசியல் செய்திகள்
0
3 நாள் கொண்டாட்டங்கள்! முழு விவரம் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இந்நிலையில், மூன்று நாள் விழா விவரங்கள் வெளியாகியுள்ளது. முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது. இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

விளம்பரம்

News18

அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும். முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

அதேபோல திருமண விழாவில் பங்கேற்க விளையாட்டு, அரசியல், தொழிலதிபர்கள், என பல துறை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகன் நர லோகேஷ், ஆந்திர துணை முதலமைச்சர் நடிகர் பவன் கல்யாணுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலங்களவை எம்.பி.கபில் சிபல் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திருமண வைபவத்தில் பங்கேற்கின்றனர்.

அமெரிக்க அரசியல்வாதியான ஜான் கெர்ரி, பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளயர்,போரிஸ் ஜான்சன் ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டது.

ராம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் நாசர், சாம்சங் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜெய் லீ , சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ ஆகியோருக்கும் அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அண்மையில் ஓய்வை அறிவித்த பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



.

Previous Post

கிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன்..! சேவாக் மாதிரி இருக்கிறதா?

Next Post

திராவிட மாடலா? ராமரின் மாடலா? – சீமான் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திராவிட மாடலா? ராமரின் மாடலா? – சீமான் கேள்வி

திராவிட மாடலா? ராமரின் மாடலா? - சீமான் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In