Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 11, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’.

புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் எது தெரியுமா?

இப்படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.



.

Previous Post

விஜய் மீது கமிஷனர் ஆபிஸில் புகார்.. மக்களை மாடுகள் போல நடத்தியதாக இஸ்லாமிய அமைப்பு குற்றச்சாட்டு..

Next Post

’25 கிலோ பொருட்களை பஸ்ஸில் கட்டணமின்றி எடுத்துப் போகலாம்’ மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வந்த குட் நியூஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’25 கிலோ பொருட்களை பஸ்ஸில் கட்டணமின்றி எடுத்துப் போகலாம்’ மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வந்த குட் நியூஸ்

'25 கிலோ பொருட்களை பஸ்ஸில் கட்டணமின்றி எடுத்துப் போகலாம்' மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வந்த குட் நியூஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In