Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

28 இடங்களில் ஒரு இடத்தில்கூட வெல்லாத காங்கிரஸ்! – பிரதமர் மோடி கிண்டல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
28 இடங்களில் ஒரு இடத்தில்கூட வெல்லாத காங்கிரஸ்! – பிரதமர் மோடி கிண்டல் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 28, 2026 9:09 PM IST

நான்கு மாநிலங்களில் நடந்த 28 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததை பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

News18
News18

நான்கு மாநிலங்களில் நடந்த 28 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றிருக்குமென யூகியுங்கள் என பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த நான்கு சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் வடகிழக்கு ஆசிரியர், தென்கிழக்கு பட்டதாரிகள் மற்றும் மேற்கு பட்டதாரிகள் தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பெங்களூரு ஆசிரியர் தொகுதியை பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கைப்பற்றிய நிலையில், ஆளும் கட்சியான காங்கிரஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 11 தொகுதிகளிலும் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின. பிகாரில் நடந்த 8 சட்டமேலவை இடங்களுக்கான தேர்தலில் பாஜக, ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் கரங்கள் ஓங்கின.

சரண் ஆசிரியர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வென்ற நிலையில், காங்கிரஸ் அனைத்து தொகுதிகளையும் கோட்டைவிட்டது. மகாராஷ்டிராவில் நடந்த 5 சட்ட மேலவை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி தன்வசப்படுத்தியது.

MLC elections in 28 seats across 4 big states – Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka.


Elections held using ballot papers.

Guess how many seats Congress won? 🧐

— Narendra Modi (@narendramodi) October 28, 2026

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, “உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 இடங்களுக்கு எம்எல்சி (MLC) தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்?” என கிண்டல் செய்துள்ளார்.



.

Previous Post

“கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபுவின் உடல்நிலை” – அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த அப்டேட்! | “Health condition of Kolathur MLA V.S. Babu” – Update by Minister Maria Wilson!

Next Post

"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை

"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In