Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

25ம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2024
in அரசியல் செய்திகள்
0
25ம் ஆண்டுக்கானமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் 23-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

மக்களவைத் தேர்தல் காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, 3-ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தலுக்காக அண்மையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 22-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

நாடாளுமன்ற அலுவல்களைப் பொருத்து, அடுத்த மாதம் 12-ஆம் தேதிவரை கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட்டை வரும் 23-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 
ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களில் ஒருவர் பாஜக பிரமுகர் – போலீசார் புதிய தகவல்

இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறாத நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.



.

Previous Post

நெல்லை டூ பெங்களூர் செல்ல எது சிறந்து? | Tirunelveli to Bangalore Road, which is better by road or by train?

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை: எதிர்க்கட்சிகள் டு கூட்டணி கட்சிகள்… சட்டம் ஒழுங்கு கண்டனமும் முதல்வர் பதிவும்! | Political leaders condemns murder of BSP TN State president Armstrong murder, supporters seek CBI probe

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆம்ஸ்ட்ராங் கொலை: எதிர்க்கட்சிகள் டு கூட்டணி கட்சிகள்… சட்டம் ஒழுங்கு கண்டனமும் முதல்வர் பதிவும்! | Political leaders condemns murder of BSP TN State president Armstrong murder, supporters seek CBI probe

ஆம்ஸ்ட்ராங் கொலை: எதிர்க்கட்சிகள் டு கூட்டணி கட்சிகள்... சட்டம் ஒழுங்கு கண்டனமும் முதல்வர் பதிவும்! | Political leaders condemns murder of BSP TN State president Armstrong murder, supporters seek CBI probe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In