Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவுக்கு 25% வரி… அதிரடியாக அறிவித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவுக்கு 25% வரி… அதிரடியாக அறிவித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 30, 2025 8:11 PM IST

அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தாலும், அவர்களின் வரிவிகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால் பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான வியாபாரத்தையே இந்தியாவுடன் செய்துவருகிறோம்.

பணம் அற்ற வர்த்தக தடைகளில் இந்தியாவில் இருப்பதுபோல், வேறு எந்த நாட்டிலும் கடுமையான போக்கு இல்லை. இந்தியா தனது ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிலிருந்தே வாங்கியுள்ளது.

US President Donald Trump announces 25% tariffs on India starting August 1st.


Posts, “Remember, while India is our friend, we have, over the years, done relatively little business with them because their Tariffs are far too high, among the highest in the World, and they have the… pic.twitter.com/eqVj981lGD

— ANI (@ANI) July 30, 2025

ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என அனைவரும் விரும்பும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பெரிய அளவில் எரிபொருள் வாங்கும் நாடுகளில் சீனாவைப்போல் இந்தியாவும் உள்ளது.

இவை எதுவும் நல்லதல்ல. எனவே இந்தியா மீது 25% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 30, 2025 6:03 PM IST



.

Previous Post

நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் சீட்!

Next Post

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு எந்தவித உரிமையும் இல்லை! -மாநிலங்களவையில் அமித் ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In