Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமா?! |New Tax Bill|New Direct Income Tax Bill to be tabled in this Budget session

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2025
in அரசியல் செய்திகள்
0
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வரும் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வெளியிடப்போகிறார்.

இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய நேரடி வருமான வரி மசோதா நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 6 முதல் 8 வார காலமாக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட அதிகாரிகளை கொண்ட குழு, பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

2010, 2017, 2024-ல் நடக்காதது...2025-ல் நடக்குமா?

2010, 2017, 2024-ல் நடக்காதது…2025-ல் நடக்குமா?

இப்போது புதிதாக அறிவிக்கப்படவிருக்கும் வருமான வரி மசோதா, தற்போது இருக்கும் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் பிரிவுகளை எளிதாக்க உள்ளதாம். இந்த மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்திற்கு பிறகே நிறைவேற்றப்படும்.

புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டுவரும் முயற்சி இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, 2010, 2017, 2024-ம் ஆண்டிலும் நடந்துள்ளது.



.

Previous Post

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?

Next Post

ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In