கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்க 20 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம்; 500 கார்டுகளுக்கு ஒரு தன்னார்வலர் என நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்