Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடியின் புதிய அமைச்சரவையில் 20 அரசியல் வாரிசுகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2024
in அரசியல் செய்திகள்
0
மோடியின் புதிய அமைச்சரவையில் 20 அரசியல் வாரிசுகள்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மோடியின் புதிய அமைச்சரவையில் 20 அரசியல் வாரிசுகள் இடம்பெற்றிருப்பதாகவும், இதுதான் மோடியின் குடும்ப அரசாங்கம் எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக எப்போதும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று வாரிசு அரசியல். இந்தநிலையில் தற்போது மோடியின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க:
பிரதமாராக பொறுப்பேற்ற பின் மோடி போட்ட முதல் கையெழுத்து? என்ன தெரியுமா?

முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் குமாரசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், முன்னாள் எம்.பி., ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் ஜெ.பி.நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன் தர்மேந்திர பிரதான் என 20 பேர் அடங்கிய வாரிசுகளின் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

पीढ़ियों के संघर्ष, सेवा और बलिदान की परंपरा को परिवारवाद कहने वाले अपने ‘सरकारी परिवार’ को सत्ता की वसीयत बांट रहे।

कथनी और करनी के इसी फर्क को नरेंद्र मोदी कहते हैं! pic.twitter.com/eAlfemxAJk

— Rahul Gandhi (@RahulGandhi) June 11, 2024

விளம்பரம்

இதுதான் மோடியின் குடும்ப அரசாங்கம் எனவும், மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

.





.

Previous Post

உ.பி. வெற்றி: காங்கிரஸ் – சமாஜவாதியின் ஒற்றுமைக்கு கிடைத்த பலன்

Next Post

ஔவையார் விருதை பெற்றுக்கொண்ட எழுத்தாளர் பாமா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஔவையார் விருதை பெற்றுக்கொண்ட எழுத்தாளர் பாமா!

ஔவையார் விருதை பெற்றுக்கொண்ட எழுத்தாளர் பாமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In