ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் 2 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுசுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
.