+2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மந்தைவெளி புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறும் ஆய்வகங்களைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், தன்னம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வாழ்த்துகள். என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.





செய்முறை தேர்வு எதிர்கொள்ளும் அன்பு மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்