Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2026
in அரசியல் செய்திகள்
0
'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்த வலைதளத்தில் தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை மக்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். பல நேரங்களில் தனியாக நின்று போராடுகிறார்கள்.

देशभर में लोग अपने हक़ के लिए लड़ रहे हैं – और अक्सर अकेले लड़ रहे हैं।

Gen Z, छात्र, किसान, आदिवासी, दलित, महिलाएँ – हर संघर्ष की अपनी कहानी है। पर जो आवाज़ अकेली उठती है, वो अक्सर दब जाती है।

'सत्याग्रह' इन्हीं आवाज़ों को एक नक्शे पर साथ लाने की पहल है।

बापू ने यही सिखाया था… pic.twitter.com/X8jUwnyLBO

— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2026

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்’ – அமித் ஷா பெருமிதம்

Gen Z இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

ஆனால், தனியாக ஒலிக்கும் குரல் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டு விடுகிறது.இந்தக் குரல்களை எல்லாம் ஒரே வரைபடத்தில் ஒருங்கிணைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு முயற்சிதான் ‘சத்யாகிரஹா’.

உண்மைதான் மிகச்சிறந்த ஆயுதம் என்பதை பாபு நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால், உண்மையின் பக்கம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்பது அதைவிடப் பெரிய ஆயுதமாகும்.நீங்களும் ஏதேனும் ஒரு அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தால், உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதற்கு வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

உங்கள் கதை அந்த வரைபடத்தில் இடம்பெறும். உங்களைப் போலவே வேறு யாரெல்லாம் போராடுகிறார்கள் என்பதை நீங்கள் அதில் பார்க்க முடியும்.

நாடாளுமன்றத்தில், வீதிகளில், கடிதங்கள் எழுதுவதன் மூலம் அல்லது உங்களுடன் நேரில் நிற்பதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குரிய பொறுப்பை உணர்ந்து, உங்களுக்குத் தேவையான அனைத்து வழிகளிலும் நான் துணையாக நிற்பேன்.

உங்கள் ‘சத்யாகிரஹா’ கதையை இங்கே எங்களிடம் கூறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தொடங்கியுள்ள வலைதளத்தின் லிங்க் – rahulgandhi.in/satyagraha

‘ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை’ Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்?





.

Previous Post

திருப்பதி தரிசன நிலவரம்: 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி வழிவதால் பக்தர்கள் கடும் அவதி – இன்றைய முக்கிய அப்டேட்! | Tirumala Tirupati Darshan Status October 2026: Crowd Updates And SSD Token Guide

Next Post

இந்த வார இறுதியில் ஊட்டிக்கு செல்கிறீர்களா? அக்டோபர் 4 கனமழை எச்சரிக்கை – பயணிகளுக்கு முக்கிய அறிவுரை! | Ooty Rain Alert: Travel Advisory For Nilgiris And Coimbatore Weekend Trip (October 2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்த வார இறுதியில் ஊட்டிக்கு செல்கிறீர்களா? அக்டோபர் 4 கனமழை எச்சரிக்கை – பயணிகளுக்கு முக்கிய அறிவுரை! | Ooty Rain Alert: Travel Advisory For Nilgiris And Coimbatore Weekend Trip (October 2026)

இந்த வார இறுதியில் ஊட்டிக்கு செல்கிறீர்களா? அக்டோபர் 4 கனமழை எச்சரிக்கை - பயணிகளுக்கு முக்கிய அறிவுரை! | Ooty Rain Alert: Travel Advisory For Nilgiris And Coimbatore Weekend Trip (October 2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In