Monday, November 23, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“2 இடங்களில் குண்டு வெடிக்கும்” – லஷ்கர்-இ-தொய்பா மிரட்டலால் ஐதராபாத்தில் பாதுகாப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2026
in அரசியல் செய்திகள்
0
“2 இடங்களில் குண்டு வெடிக்கும்” – லஷ்கர்-இ-தொய்பா மிரட்டலால் ஐதராபாத்தில் பாதுகாப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 23, 2026 7:44 AM IST

ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் குண்டு வெடிக்கும் என லஷ்கர்-இ-தொய்பா மிரட்டல் விடுத்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News18
News18

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டு வெடிக்கும் என லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடம் இருந்து வந்த மிரட்டலை அடுத்து காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஐதராபாத் காவல்துறைக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வந்த மின்னஞ்சலில், காச்சிகுடாவில் உள்ள நட்சத்திர விடுதியான டூரிஸ்ட் பிளாசா மற்றும் காச்சிகுடா ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 300 பேரை கொன்றுவிடுவோம் என எச்சரித்துள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான முகமது லத்தீஃப் பட் மற்றும் அவரது கூட்டாளிகளை இந்திய ராணுவம் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக எச்சரித்துள்ளனர். 2008ல் நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல் 26/11 பாணியிலான தாக்குதல் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என அந்த மிரட்டல் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பயங்கரவாதிகள் குறிப்பிட்ட அந்த 2 இடங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நட்சத்திர விடுதிகள், ரயில்நிலையங்கள், பேருந்து முனையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள், கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



.

Previous Post

விஜய் டு உதயநிதி! – எல்.கே.சுதீஷ் எம்பி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்| Photo Album | Vijay to Udhayanidhi! Celebrities Attend MP L.K. Sudheesh’s Son’s Wedding Reception

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In