Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் – லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அனைவரையும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதிரடி ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் இருவரும் மெதுவான தொடக்கம் அளித்தனர். ஏமாற்றமளிக்கும் வகையில் அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் வந்த முதல் போட்டியின் சதம் நாயகன் இஷன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் விளாசினார். அவரைத் தவிர்த்து நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களிலும், 5 சிக்ஸர்களுடன் அனிகேத் வர்மா 36 ரன்களும், தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசிய பேட் கம்மின்ஸ் 18 ரன்களிலும் வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவேஷ், திக்வேஷ், பிஷ்னோய், பிரின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

லக்னௌ அணி 191 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.



.

Previous Post

‘தென்னவருக்கும் மன்னவருக்கும் ட்விஸ்ட்.. தலைநகர் பயணமும் தலை சுற்றும் தகவலும்’

Next Post

கடவுளுக்கு நன்றி, எனக்கு திருமணம் ஆகல…கணவரை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி விவகாரத்தில் பாகேஷ்வர் பாபா கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடவுளுக்கு நன்றி, எனக்கு திருமணம் ஆகல…கணவரை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி விவகாரத்தில் பாகேஷ்வர் பாபா கருத்து

கடவுளுக்கு நன்றி, எனக்கு திருமணம் ஆகல...கணவரை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி விவகாரத்தில் பாகேஷ்வர் பாபா கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In