Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 5, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை 16 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே செல்லும் 4 ரயில்கள் கடற்கரை – தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் 5 ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.



.

Previous Post

‘போர் முடிவுக்கு வர அமெரிக்கா முக்கியம்…’ – வெள்ளை கொடியைப் பறக்க விடும் ஜெலன்ஸ்கி!

Next Post

Tirunelveli Weather 5 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.71°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirunelveli Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.92°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Tirunelveli Weather 5 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.71°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In