Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இது தொடர்பாக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாகவும், பிஜிடிஎம் படிப்புகளில் படித்து வந்த மாணவிகளை இவர் துன்புறுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதுவரை 32 மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் 17 பேர், சின்மயானந்த் சரஸ்வதி தங்களிடம் மோசமாக நடந்து கொள்வார், வாட்ஸ்ஆப்களில் மோசமான தகவல்களை அனுப்புவார் என்று குற்றம்சாட்டியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், இயக்குநரின் விருப்பத்துக்கு இணங்கும்படி, கல்வி மைய ஊழியர்களும் பேராசிரியர்களும் நிர்பந்தித்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சைதான்யானந்த் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரது இருப்பிடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின்போது, சின்மயானந்த் பயன்படுத்தி வந்த போலியான ஐநா நம்பர் பலகையுடன் கூடிய வால்வோ கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

தலைமறைவான சைதான்யானந்த்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.



.

Previous Post

“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம், இலவச வேட்டி, சேலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி | “Once AIADMK comes to power, gold for Thali scheme will be implemented” – Edappadi Palaniswami

Next Post

ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ சந்திப்பு: இந்தியா மீதான அமெரிக்க வரி என்ன ஆகும்? – மார்கோ ரூபியோ கருத்து | Jaishankar Marco Rubio meeting India US ties Russia oil trade

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ சந்திப்பு: இந்தியா மீதான அமெரிக்க வரி என்ன ஆகும்? – மார்கோ ரூபியோ கருத்து | Jaishankar Marco Rubio meeting India US ties Russia oil trade

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ சந்திப்பு: இந்தியா மீதான அமெரிக்க வரி என்ன ஆகும்? - மார்கோ ரூபியோ கருத்து | Jaishankar Marco Rubio meeting India US ties Russia oil trade

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In